செர்பியா டென்னிஸ் வீரர் நோவா ஜோக்கோவிச்சின் விசாவை 2-வது முறையாக ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு

தினகரன்  தினகரன்
செர்பியா டென்னிஸ் வீரர் நோவா ஜோக்கோவிச்சின் விசாவை 2வது முறையாக ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு

ஆஸ்திரேலியா: செர்பியா டென்னிஸ் வீரர் நோவா ஜோக்கோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு 2-வது முறையாக ரத்து செய்துள்ளது. போதிய மருத்துவ ஆவணங்கள் இல்லை என கூறி ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க சென்ற ஜோக்கோவிச்சின் விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு.

மூலக்கதை