வாட்ஸ் ஆப்'பில் சேவை மும்பையில் அறிமுகம்

தினமலர்  தினமலர்
வாட்ஸ் ஆப்பில் சேவை மும்பையில் அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை-மும்பையில் 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக மக்களுக்கு சேவைகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மும்பை மாநகராட்சி சார்பில் மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் மும்பை மக்களுக்கு வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக சேவைகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது உத்தவ் தாக்கரே பேசியதாவது: தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும் என்பதை நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக மக்களுக்கு 80க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கும் முதல் மாநகராட்சியாக மும்பை மாநகராட்சி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மும்பை-மும்பையில் 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக மக்களுக்கு சேவைகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.nsimg2937799nsimgமஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை