வந்து பாரு' என ஆட்டம் காட்டிய காளைகள்... 'இந்தா பாரு' என அடக்கிய வீரர்கள்...: கோவிட் கட்டுப்பாடுகளுடன் களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

தினமலர்  தினமலர்
வந்து பாரு என ஆட்டம் காட்டிய காளைகள்... இந்தா பாரு என அடக்கிய வீரர்கள்...: கோவிட் கட்டுப்பாடுகளுடன் களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை -தைப்பொங்கலையொட்டி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்ஆட்டம் காட்டிய ஆக்ரோஷ காளைகளை மடக்கி அடக்கிய வீராதி வீரர்களால் போட்டி களம் களைகட்டியது.

வாடிவாசலில் சிங்கமாய் சீறி பாய்ந்த காளைகளை கண்டமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் அமைத்த தற்காலிக வாடிவாசலின் பின் வரிசை கட்டி நின்றகாளைகள், களத்தில் வீரர்கள், கொரோனா கட்டுப்பாடுடன் பார்வையாளர்கள்150 பேர் குவிந்திருக்க முறைப்படி காளைகளை அடக்குவோம் என வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

மதுரை -தைப்பொங்கலையொட்டி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்ஆட்டம் காட்டிய ஆக்ரோஷ காளைகளை மடக்கி அடக்கிய வீராதி வீரர்களால் போட்டி களம் களைகட்டியது. வாடிவாசலில் சிங்கமாய் சீறி பாய்ந்த

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை