குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்: முப்படைகளின் விசாரணை குழு

தினகரன்  தினகரன்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்: முப்படைகளின் விசாரணை குழு

டெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல என முப்படைகளின் விசாரணை குழு அறிக்கையில் கூறியுள்ளது. மேகத்திற்குள் நுழைந்ததால் தான் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதுதாக விசாரணை குழு அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை