வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பிரியங்கா...அழுதபடி வெளியேறினார்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பிரியங்கா...அழுதபடி வெளியேறினார்

பிக்பாஸ் வீட்டிலிருந்து இரண்டாம் இடத்தில் இருந்த பிரியங்கா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு வீட்டைவிட்டு பிக்பாஸ் அவரை வெளியேற்றினார். முதலில் அழுதபடி மறுத்த பிரியங்காவை சமாதானப்படுத்தி பிக்பாஸ் வெளியே அனுப்பி வைத்தார். பிக்பாஸ் வீட்டில் புத்தாடை அணிந்து பொங்கல்...மொத்த போட்டியாளர்களும் மகிழ்ச்சி

மூலக்கதை