பிக்பாஸ் வீட்டில் புத்தாடை அணிந்து பொங்கல்...மொத்த போட்டியாளர்களும் மகிழ்ச்சி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ் வீட்டில் புத்தாடை அணிந்து பொங்கல்...மொத்த போட்டியாளர்களும் மகிழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 5 போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களில் வெளியேற்றப்பட்டவர்களில் ஓரிருவர் தவிர மற்ற அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைக்கப்பட புத்தாடை அணிந்து தமிழர் மரபுப்படி பொங்கலை படைத்து வழிபட்டனர். ப்ரோமோக்குள்ள ப்ரோமோவா...பிக்பாஸ் ஸ்பெஷல் கெஸ்ட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்

மூலக்கதை