சபரிமலை பொன்னம்பலமேட்டில் காட்சி தரும் மகரஜோதியை ஏராளமான பக்த்தர்கள் சரணகோஷம் முழங்க தரிசம்

தினகரன்  தினகரன்
சபரிமலை பொன்னம்பலமேட்டில் காட்சி தரும் மகரஜோதியை ஏராளமான பக்த்தர்கள் சரணகோஷம் முழங்க தரிசம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு திருஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பொன்னம்பலமேட்டில் காட்சி தரும் மகரஜோதியை ஏராளமான பக்த்தர்கள் சரணகோஷம் முழங்க தரிசம் செய்தனர்.

மூலக்கதை