நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2022-23-ம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை