அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 4 சுற்றுகள் நிறைவு: 26 பேர் காயம்

தினகரன்  தினகரன்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 4 சுற்றுகள் நிறைவு: 26 பேர் காயம்

அவனியாபுரம்:அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 4 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மாடுபிடி வீரர்கள் 14பேர், மாட்டின் உரிமையாளர்கள் 11 பேர்  மற்றும் பார்வையாளர் ஒருவர் என மொத்தம் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

மூலக்கதை