தலைநகரில் இருந்து 8 லட்சம் பேர் 3 நாளில் சொந்த ஊருக்கு பயணம்

தினமலர்  தினமலர்
தலைநகரில் இருந்து 8 லட்சம் பேர் 3 நாளில் சொந்த ஊருக்கு பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து, 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் இன்று, பொங்கல் பண்டிைகயை உற்சாகமாகவும், குதுாகலமாகவும் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு விடுமுறை என்பதால், தொழில் நகரங்களில் வசிக்கும் பெரும்பாலானோர், சொந்த ஊர்களுக்கு பொங்கல் கொண்டாட சென்றனர்.

அந்த வகையில், சென்னையில் இருந்து மூன்று நாட்களில், அரசு பஸ்களில் 6 லட்சம் பேர்; தனியார் ஆம்னி பஸ்களில் 50 ஆயிரம் பேர்; கார்கள், ரயில்கள் உள்ளிட்ட வாகனங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என, 8 லட்சத்துக்கும் அதிகமானோர், சொந்த ஊருக்கு பயணித்தனர். அதேபோல மற்ற ஊர்களில் இருந்து 2 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணித்தனர்.

சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து, 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் இன்று, பொங்கல் பண்டிைகயை உற்சாகமாகவும்,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை