117 வருட வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோல்ஸ் ராய்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
117 வருட வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோல்ஸ் ராய்ஸ்..!

ஆடம்பர கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் தனது 117 வருட வரலாற்றில் கொரோனா தொற்று பாதித்த 2021ஆம் ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகப்படியான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. 2020ல் துவங்கி 2021 வரையில் கொரோனா தொற்று மூலம் உலக நாடுகள் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டது, ஆனால் இதே காலக்கட்டத்தல் பெரும்

மூலக்கதை