புதுச்சேரியில் மேலும் 1,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 1,35,337ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் மேலும் 1,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 1,35,337ஆக அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 1,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1,27,673 பேர் குணமடைந்த நிலையில் 5,568 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 1,35,337ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை