கன்னியாஸ்த்திரி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிரான்கோ முலக்கல் விடுதலை

தினகரன்  தினகரன்
கன்னியாஸ்த்திரி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிரான்கோ முலக்கல் விடுதலை

கோட்டையம் : கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிரான்கோ முலக்கல் விடுதலை செய்யப்பட்டார். அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் பிரான்கோ விடுவிக்கப்படுவதாக கோட்டயம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கன்னியாஸ்த்திரி பலாத்காரம் செய்யப்பட்டதாக பேராயர் பிரான்கோ முலக்கல் மீது 2018-ல் கோட்டயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மூலக்கதை