பெங்களூரில் புதிய சேவையை அறிமுகம் செய்யும் ஹோண்டா..! #EV

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெங்களூரில் புதிய சேவையை அறிமுகம் செய்யும் ஹோண்டா..! #EV

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இரண்டு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகன பிரிவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், அதற்கான ஏதுவான சூழ்நிலை நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா பெங்களூரில் முக்கியமான சேவையை

மூலக்கதை