கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிவிப்பு..!

கொரோனா தொற்று இந்தியாவில் பல முக்கியமான மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்றால் மிகையில்லை, இந்நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தற்போது புதிய கட்டுப்பாடுகளையும், மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்றாக இது உள்ளது. ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா? அப்படின்னா இதையும் கொஞ்சம் படிச்சிட்டு போங்க..!  

மூலக்கதை