குஜராத்துக்கு ஜாக்பாட் தான்.. அதானியும்,POSCOவும் இணைந்து பிரம்மாண்ட இரும்பு ஆலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குஜராத்துக்கு ஜாக்பாட் தான்.. அதானியும்,POSCOவும் இணைந்து பிரம்மாண்ட இரும்பு ஆலை..!

அதானி குழுமம் மற்றும் தென் கொரியாவின் POSCO -வும் இணைந்து குஜராத்தில் உள்ள முந்தாராவில், ஒரு பிரம்மாண்ட இரும்பு ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளன. இதில் ஒருங்கிணைந்த இரும்பு ஆலை மட்டும் அல்லது, பிற வணிகங்கள் உள்பட பலவற்றினையும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் உருவாக்கப்படவிருக்கும் இந்த ஆலைக்காக சுமார் 5 பில்லியன் டாலர்கள் (சுமார் 36,000 கோடி ரூபாய்க்கும் மேலாக) முதலீடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை