பெண்களுக்கு ஜாக்பாட்.. இன்போசிஸ், டிசிஎஸ் எடுத்த அட்டகாசமான முடிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெண்களுக்கு ஜாக்பாட்.. இன்போசிஸ், டிசிஎஸ் எடுத்த அட்டகாசமான முடிவு..!

இந்திய ஐடி நிறுவனங்களில் ஊழியர்களுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருப்பது அனைவருக்கும் தெரியும், இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஐடி நிறுவனங்கள் வழக்கத்தை விடவும் அதிகமாகப்படியான பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த சில வருடத்தில் அதிகச் சம்பளம் வாங்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு ஈடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் முன்னணி ஐடி

மூலக்கதை