டெஸ்லா கார்-க்கு ஜீரோ வரி.. ஆனா ஒரு கண்டிஷன்.. எலான் மஸ்க் பதில் என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டெஸ்லா கார்க்கு ஜீரோ வரி.. ஆனா ஒரு கண்டிஷன்.. எலான் மஸ்க் பதில் என்ன..?

உலகிலேயே மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா, தனது கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் இந்திய அரசுக்கு டெஸ்லா கார்களின் இறக்குமதிக்குப் பிற கார்களைப் போலவே வரி விதிக்கும் காரணத்தால் இந்தியாவில் டெஸ்லா கார்களின் விலை 1 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. இந்த விலை

மூலக்கதை