குஜராத்தில் முதலீடுகளை வாரி இறைக்கும் அம்பானி.. ரூ.5.95 லட்சம் கோடி.. அதானியின் முதலீடு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குஜராத்தில் முதலீடுகளை வாரி இறைக்கும் அம்பானி.. ரூ.5.95 லட்சம் கோடி.. அதானியின் முதலீடு?

நாட்டில் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் பல சிறுகுறு நிறுவனங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இன்னும் சில நிறுவனனங்கள் நஷ்டத்தினை ஈடுகட்ட ஊழியர்கள் பணி நீக்கம், சொத்துகளை விற்பனை செய்தும் ஈடு கட்டி வருகின்றன. இதில் பொதுத்துறை நிறுவனமும் அடங்கும். இப்படி பல்வேறு சவால்களுக்கு

மூலக்கதை