மருத்துவத்துறை சார்ந்த பங்கினை வாங்கிப்போட்ட LIC..இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (LIC), கடந்த டிசம்பர் காலாண்டுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் Dr Lal PathLabs நிறுவனத்தின் பங்கினை வாங்கியுள்ளது. இந்த லார்ஜ் கேப் நிறுவனத்தின் பங்கு விலையானது 20 நாட்கள், 50 நாட்கள், 200 நாட்கள் மூவிங் ஆவ்ரேஜ்ஜுக்கு மேலாகவும், இதே 5 நாள்

மூலக்கதை