Gold update: தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. குறையவே குறையாதா.. நிபுணர்களின் கருத்து..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Gold update: தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. குறையவே குறையாதா.. நிபுணர்களின் கருத்து..?

தங்கம் விலையானது கடந்த ஐந்து அமர்வுகளாக தொடர்ந்து இந்திய சந்தையில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகின்றது. இது இனி குறையவே குறையாதா? இனி விலை எப்படியிருக்கும், நிபுணர்களின் கருத்து என்ன? தங்கம் விலையானது இந்திய சந்தையில் சற்று அதிகரித்து இருந்தாலும், சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. ஆக இன்று இனி எப்படியிருக்குமோ? வாங்காலா? வேண்டாமா?

மூலக்கதை