ஏகாதசி விரத மகிமையை பார்வதி தேவிக்கு எடுத்துரைத்த சிவபெருமான்

மாலை மலர்  மாலை மலர்

வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள்.

மூலக்கதை