இனியும் வீட்டில் இருந்தே பணி.. ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனியும் வீட்டில் இருந்தே பணி.. ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்..!

இந்தியாவில் நாளுக்கு நாள் ஓமிக்ரானின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது இன்னும் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற வழிவகுக்கிறது. இது இன்னும் கொஞ்ச காலத்திற்கு ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் தற்போது ஓர்க் பிரம் ஹோம் மாடலை பின்பற்றத் தொடங்கியுள்ளன. ஐடி துறையில் முன்னணி நிறுவனமான காக்னிசண்ட்

மூலக்கதை