இன்போசிஸ், விப்ரோ-வை ஓரம்கட்டிய டிசிஎஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்போசிஸ், விப்ரோவை ஓரம்கட்டிய டிசிஎஸ்..!

டிசம்பர் காலாண்டு முடிந்த நிலையில் ஒவ்வொரு நிறுவனமாகத் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த முறையும் காலாண்டு முடிவுகளை நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் வெளியிட்டு ஆட்டத்தைத் துவங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டில் அனைத்துத் துறை நிறுவனங்களும் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில்

மூலக்கதை