ஆனந்த் மஹிந்திராவுக்கு டேக் செய்த ZOHO ஸ்ரீதர் வேம்பு.. பலரையும் ஈர்த்த ட்வீட்.. என்னன்னு பாருங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆனந்த் மஹிந்திராவுக்கு டேக் செய்த ZOHO ஸ்ரீதர் வேம்பு.. பலரையும் ஈர்த்த ட்வீட்.. என்னன்னு பாருங்க..!

எப்போதும் ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு, நச்சென சில வரிகளில் தனது பாராட்டுகளையும், அட்வைஸினை ஆனந்த் மஹிந்திராவுக்கு டேக் செய்துள்ளார். அதில் ஆனந்த் மஹிந்திராவுக்கு அப்படி என்ன கூறியுள்ளார், வாருங்கள் பார்க்கலாம். இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் படித்து முடித்து விட்டு, நல்ல வாய்ப்புகள் கிடைத்ததா? அமெரிக்காவில் செட்டில் ஆகினோமா?

மூலக்கதை