இனிமே வில்லியாக நடிக்க மாட்டேன் -நிவிஷா உறுதியா சொல்லியிருக்காங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனிமே வில்லியாக நடிக்க மாட்டேன் நிவிஷா உறுதியா சொல்லியிருக்காங்க!

சென்னை : தெய்வமகள் துவங்கி பல சீரியல்களில் சிறப்பாக நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளவர் நடிகை நிவிஷா. தற்போது இவர் அம்மன் 2 சீரியலில் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஓவியா சீரியலில் வில்லியாக நடித்து புகழ் பெற்ற நிலையில் இனிமேல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று உறுதிபடக் கூறியுள்ளார். துபாய்க்கு கிளம்பிய பிரபல நடிகை.. விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய போலீஸ்.. என்ன நடந்தது?

மூலக்கதை