சக்தி வாய்ந்த ஆசிய நாடுகளில் இந்தியா 4வது இடம்.. நேபாளம், இலங்கை முன்னிலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சக்தி வாய்ந்த ஆசிய நாடுகளில் இந்தியா 4வது இடம்.. நேபாளம், இலங்கை முன்னிலை..!

சமீபத்தில் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடுகள் பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி சீனா முதல் இடத்திற்கு முன்னேறியது. கொரோனா தொற்றுக் காலத்தில் அனைத்து நாடுகளின் வர்த்தகமும் பாதிக்கப்பட்ட நிலையில் சீனா கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வந்த நிலையில் உற்பத்தியை அதிகரித்துப் பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியைப்

மூலக்கதை