விழுப்புரம் மாவட்டம் கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு

தினகரன்  தினகரன்
விழுப்புரம் மாவட்டம் கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது. சுமார் 13,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை