எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனுக்கு டிச.20-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனுக்கு டிச.20ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

புதுக்கோட்டை: திருச்சி அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கைதான 19 வயது இளைஞர் மணிகண்டனுக்கு டிச.20-ம் தேதி வரை காவல் நீட்டித்து கீரனூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை