விழுப்புரம் கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு

தினகரன்  தினகரன்
விழுப்புரம் கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு

சென்னை: விழுப்புரம் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வலசைப் பறவைகள் வந்து செல்லும் விழுப்புரம் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழ்நாடு வனத்துறை அரசாணை வெளியிட்டது.

மூலக்கதை