ஜெயலலிதா வருமான வரி வழக்கு; தீபா, தீபக்கை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஜெயலலிதா வருமான வரி வழக்கு; தீபா, தீபக்கை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா வருமான வரி வழக்கில் தீபா, தீபக்கை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஜெயலலிதா 2008, 2009ம் ஆண்டுக்கான வரிக்கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில், அவரது வாரிசுகளான தீபக், தீபாவை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூலக்கதை