ஆம்பூர் அருகே காரை வழிமறித்து பட்டுப்புடவை உற்பத்தியாளரிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளை

தினகரன்  தினகரன்
ஆம்பூர் அருகே காரை வழிமறித்து பட்டுப்புடவை உற்பத்தியாளரிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளை

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே காரை வழிமறித்து பட்டுப்புடவை உற்பத்தியாளர் கனகராஜிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் சீருடையில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கனகராஜிடம் ரூ.1.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மூலக்கதை