முதலீட்டாளர்களே உஷாரா இருங்க.. அடுத்த ஆண்டில் நிலவரம் கடும் சவாலாக இருக்கலாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதலீட்டாளர்களே உஷாரா இருங்க.. அடுத்த ஆண்டில் நிலவரம் கடும் சவாலாக இருக்கலாம்..!

அடுத்த ஆண்டில் பங்குசந்தைகள் மற்றும் நிலையான வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்கள் சற்றே சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏன் இப்படி கூறப்படுகிறது, அப்படி எனில் வங்கி டெபாசிட்கள், அஞ்சலக திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சம் பொருந்திய முதலீட்டு திட்டங்களில் வருமானம் குறையுமா? எதனால் நிபுணர்கள் இப்படி கூறுகின்றனர். வாருங்கள் பார்க்கலாம். தற்போது இந்தியா உள்பட 30

மூலக்கதை