கேப்டன் ஆனதுமே வேலையைக் காட்டிய பாவனி.. அக்ஷராவுடன் மல்லுக்கட்டு.. பகீர் கிளப்பும் பிக்பாஸ் புரமோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கேப்டன் ஆனதுமே வேலையைக் காட்டிய பாவனி.. அக்ஷராவுடன் மல்லுக்கட்டு.. பகீர் கிளப்பும் பிக்பாஸ் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் கேப்டன் டாஸ்க் நடைபெற்றது காட்டப்பட்டது. அதன்படி நடைபெற்ற மியூஸிக் சேர் டாஸ்க்கில் அமீர் கேப்டன் ஆனார். ஆனால் பாவனி ரெட்டி தான் வைத்திருந்த காயினை பயன்படுத்தி அமீரின் கேப்டன் பதவியை தட்டிப்பறித்தார். அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள்

மூலக்கதை