தடுமாறி வரும் கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின் மட்டும் சற்றே ஏற்றம்.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தடுமாறி வரும் கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின் மட்டும் சற்றே ஏற்றம்.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..!

கடந்த சில அமர்வுகளாக கடும் சரிவினைக் கண்டு வரும் பிட்காயின் மதிப்பானது, சற்றே ஆறுதல் தரும் விதமாக அதிகரித்து காணப்படுகின்றது. தொடர்ச்சியாக பலமான ஏற்றம், பலமான வீழ்ச்சி என கண்கட்டி வித்தை காட்டி வரும் பிட்காயினில் முதலீடு செய்வோமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்தவர்கள் கூட தெளிந்திருக்கலாம். அந்தளவுக்கு கடந்த இரு தினங்களில் பலத்த வீழ்ச்சியினை கண்டுள்ளது.

மூலக்கதை