கார், பைக் விலை எல்லாம் அதிகரிக்க போகுதா.. டாடா மோட்டார்ஸ், ஹோண்டா, ரெனால்ட் சொல்வதென்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கார், பைக் விலை எல்லாம் அதிகரிக்க போகுதா.. டாடா மோட்டார்ஸ், ஹோண்டா, ரெனால்ட் சொல்வதென்ன?

கார் உற்பத்தியாளர்களான ஹோண்டா, டாடா மோட்டார்ஸ், ரெனால்ட் நிறுவனங்கள், அதன் வாகனங்கள் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இது தொடர்ந்து வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலதன பொருட்களின் விலை அதிகரிப்பால், உற்பத்தி விலை விகிதமானது பலமான ஏற்றத்தினை கண்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

மூலக்கதை