சற்றே குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சற்றே குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு..?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி சற்றே சரிவில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையிலும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் ஆபரணத் தங்கத்தின் விலையும் சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவு இனியும் தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? இன்று வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம். முதல்

மூலக்கதை