இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஐபிஎம் கொடுத்துள்ள சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஐபிஎம் கொடுத்துள்ள சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. குறிப்பாக மிகப்பெரிய ஐடி நிறுவனங்களும் தங்களது கேம்பஸ் இண்டர்வியூக்களை சமீபத்திய காலமாக மீண்டும் ஆரம்பித்துள்ளன. கடந்த வாரத்தில் ஐஐடி-யில் ஏராளமான சர்வதேச ஐடி நிறுவனங்களும் கேம்பஸில் கலந்து கொண்டன. பல மாணவர்களும் இதில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கிடையில் முன்னணி ஐடி

மூலக்கதை