தங்கம் விலை ஓமிக்ரானால் ரூ.56,200 உடைக்குமா.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை ஓமிக்ரானால் ரூ.56,200 உடைக்குமா.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்..!

தங்கம் விலையானது கடந்த வாரத் தொடக்கத்தில் சரிவில் ஆரம்பித்து, ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. குறிப்பாக கடந்த வார இறுதியில் 10 கிராமுக்கு 524 ரூபாயாக அதிகரித்து, 47,925 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது. கடைசி அமர்வில் மட்டும் 1.11% ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள தங்கம் விலையானது, வரும் வாரத்தில் அதிகரிக்குமா? அல்லது குறையுமா? சந்தை நாளை

மூலக்கதை