அட இது படத்துல இல்லையே...மாநாடு சிங்கிள் ஷாட் சீனை வெளியிட்ட தயாரிப்பாளர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அட இது படத்துல இல்லையே...மாநாடு சிங்கிள் ஷாட் சீனை வெளியிட்ட தயாரிப்பாளர்

சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து நவம்பர் 25 ம் தேதி வெளியிடப்பட்ட படம் மாநாடு. அரசியல், த்ரில்லர், டைம் லூப் படமான இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் அனைவரிடமும்

மூலக்கதை