திரெளபதி டைரக்டர் அடுத்து இயக்க போவது இவரையா... வெளியான சூப்பர் அறிவிப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திரெளபதி டைரக்டர் அடுத்து இயக்க போவது இவரையா... வெளியான சூப்பர் அறிவிப்பு

சென்னை : திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கி பிரபலமானவர் டைரக்டர் மோகன் ஸத்ரியன். பழைய வண்ணாரபேட்டை படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான மோகன், திரெளபதி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மோகனின் படங்களில் ஜாதியை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும். இவர் இயக்கிய திரெளபதி, ருத்ர தாண்டவம் ஆகிய இரண்டு படங்களிலும் ரிச்சர்ட்

மூலக்கதை