பணவீக்கத்தால் பணத்தை பறிகொடுத்த 'தலை'கள்

தினமலர்  தினமலர்
பணவீக்கத்தால் பணத்தை பறிகொடுத்த தலைகள்

புதுடில்லி : பங்குச் சந்தையின் ஏற்ற --- இறக்கங்கள், பலரது சொத்து மதிப்பை பதம்பார்த்து விடுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, பணவீக்கம் மற்றும் பொருளாதார இறுக்கம் காரணமாக, அமெரிக்க சந்தையில் தொழில்நுட்ப துறை பங்குகள் சரிவை கண்டன.
இதையடுத்து, உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தன்னுடைய சொத்து மதிப்பில், கிட்டத்தட்ட 1.14 லட்சம் கோடி ரூபாயை இழந்தார்.

இதையடுத்து, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 20.17 லட்சம் கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது என, 'புளூம்பெர்க் பில்லினியர்ஸ் இண்டெக்ஸ்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், மற்றுமொரு தொழில்நுட்ப துறை ஜாம்பவானான, அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ், நிகர சொத்து மதிப்பில், 20 ஆயிரத்து, 250 கோடி ரூபாயை இழந்துள்ளார்.இதற்கு முன் 'பேஸ்புக்' என அழைக்கப்பட்டு வந்த, 'மெட்டா பிளாட்பார்ம்ஸ்' நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் சொத்து மதிப்பும் 9, 750 கோடி ரூபாய் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

புதுடில்லி : பங்குச் சந்தையின் ஏற்ற --- இறக்கங்கள், பலரது சொத்து மதிப்பை பதம்பார்த்து விடுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, பணவீக்கம் மற்றும் பொருளாதார இறுக்கம் காரணமாக, அமெரிக்க

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை