பிரபலங்கள் வெளியிட்ட விதார்த்தின் கார்பன் டிரைலர்... குவியும் பாராட்டுக்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரபலங்கள் வெளியிட்ட விதார்த்தின் கார்பன் டிரைலர்... குவியும் பாராட்டுக்கள்

சென்னை : டைரக்டர் லிங்குசாமி இயக்கிய மைனா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விதார்த்த. அதைத் தொடர்ந்து அஜித் நடித்த வீரம் உள்ளிட்ட படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்துள்ளார். தற்போது ஆயிரம் பொற்காசுகள், அன்பறிவு, என்றாவது ஒரு நாள், ஆற்றல், அஞ்சாமை, கார்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் உறுமீன் படத்தை இயக்கிய

மூலக்கதை