பாதியில் நிறுத்தப்பட்ட பிக் பாஸ் ஷூட்டிங்.. இந்த வார எவிக்‌ஷனை அறிவிக்காமல் திடீரென கிளம்பிய கமல்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாதியில் நிறுத்தப்பட்ட பிக் பாஸ் ஷூட்டிங்.. இந்த வார எவிக்‌ஷனை அறிவிக்காமல் திடீரென கிளம்பிய கமல்?

சென்னை: ஞாயிற்றுக் கிழமை எபிசோடுக்கான ஷூட்டிங் நடைபெறாமல் கமல்ஹாசன் பாதியிலேயே கிளம்பி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிஷேக் ராஜா இந்த வாரம் வெளியேறி விட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், இன்னமும் இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் நடைபெறவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து ஷூட்டிங்கை நடத்த முடியாமல் கமல்ஹாசன் சிரமப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

மூலக்கதை