நானும் ஸ்ட்ராங் பிளேயர் தான் நம்புங்க சார்.. பிரியங்காவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நானும் ஸ்ட்ராங் பிளேயர் தான் நம்புங்க சார்.. பிரியங்காவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை: எப்போ பிக் பாஸ் வீட்டுக்குள் கால் எடுத்து வைத்தேனோ அப்பவே விஜய் டிவியில் எனக்கு வேலை இருக்காதுன்னு அப்போ பிரியங்கா சொன்னது புரியல.. இப்போ புரியுது என ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சியின் 3வது புரமோவில் நான் ஸ்ட்ராங் பிளேயர் சார் என பிரியங்கா சொல்ல அதை மக்கள் சொல்லணும்

மூலக்கதை