மூன்று மொபைல் போன்கள் வைத்திருக்கும் எம்.பி.க்கள்

தினமலர்  தினமலர்
மூன்று மொபைல் போன்கள் வைத்திருக்கும் எம்.பி.க்கள்

புதுடில்லி: புதிதாக பதவியேற்றுள்ள தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்களைப் பார்த்து சக எம்.பி.,க்கள் கிண்டலடிக்கின்றனர்.

இந்த புதிய எம்.பி.,க்கள் ஒவ்வொருவருமே தலா மூன்று மொபைல் போன்களை வைத்துள்ளனர். சபைக்கு வரும் போது கையில் ஒன்று, பாக்கெட்டில் இரண்டு என பார்க்கவே ஒரு தினுசாக இருக்கிறது. சபைக்குள் இந்த போன்களை எடுத்துச் செல்ல இவர்கள் படும் பாடு வேடிக்கையாக இருக்கும்.

இந்த மொபைல் போன்களில் இருந்து ஒரே நேரத்தில் அழைப்பு வரும்போது பக்கத்தில் இருப்பவர்களுக்கு பிரச்னையாக உள்ளது. ஒரு போனை கட்சிக்காரர்களுக்கும், இரண்டாவது போனை சொந்த விஷயங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். மூன்றாவது போனில் உதயநிதியின் அழைப்புகள் மட்டுமே வருகின்றன.

உதயநிதி மீது ரொம்பவே பாசமாக இருக்கும் இவர்கள் சபையிலும் உதயநிதி வாழ்க என சொல்லி குட்டு வாங்கினர். சில சீனியர் தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு இவர்களது நடவடிக்கை பிடிக்கவில்லை. 'சபைக்கு வெளியே என்ன வேண்டு மானாலும் கோஷம் போடலாம். பார்லிமென்டிற்கு என சில மரியாதை, விதிமுறைகள் உள்ளன. அதை கடைப்பிடிக்க வேண்டாமா' என, அவர்கள் வருத்தப்படுகின்றனர்.

புதுடில்லி: புதிதாக பதவியேற்றுள்ள தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்களைப் பார்த்து சக எம்.பி.,க்கள் கிண்டலடிக்கின்றனர்.nsimg2906027nsimgஇந்த புதிய எம்.பி.,க்கள் ஒவ்வொருவருமே தலா மூன்று மொபைல் போன்களை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை