ஸ்டிராங்ன்னு நீங்களே சொல்லிக்க கூடாது...வந்ததுமே பிரியங்காவை வறுத்தெடுத்த ஆண்டவர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஸ்டிராங்ன்னு நீங்களே சொல்லிக்க கூடாது...வந்ததுமே பிரியங்காவை வறுத்தெடுத்த ஆண்டவர்

சென்னை : கொரோனா காரணமாக ஒரு வார இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் மீண்டும் வந்துள்ளார். நிகழ்ச்சியின் துவக்கத்தின் அன்பாக அனைவருக்கும் நன்றி சொல்லி, அண்ணாச்சியிடம் ஜாலியாக பேசி, அட்வைசை வழங்கி பேச துவங்கினார் கமல். பிறகு இந்த வாரம் கேப்டனாக இருந்த நிரூப்பின் கேப்டன்சி எப்படி இருந்தது என

மூலக்கதை