ஏ.கே., 203 ரக துப்பாக்கி: உ.பி.,யில் தயாரிக்க முடிவு

தினமலர்  தினமலர்
ஏ.கே., 203 ரக துப்பாக்கி: உ.பி.,யில் தயாரிக்க முடிவு

புதுடில்லி-ராணுவ வீரர்களுக்காக ஏ.கே., 203 ரக அதிநவீன துப்பாக்கிகளை தயாரிக்க, உத்தர பிரதேசத்தின் அமேதியில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை கட்டமைக்கப்பட உள்ளது.

நம் பாதுகாப்புப் படை வீரர்கள் 'இன்சாஸ்' எனப்படும் ஒரு வகை துப்பாக்கியை ராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த துப்பாக்கிக்கு மாற்றாக, வேறு ஒரு துப்பாக்கியை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது; அதற்கான ஒப்புதலும் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி ஏ.கே., 203 ரக துப்பாக்கிகளை உபயோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன துப்பாக்கிகளை தயாரிக்க, உத்தர பிரதேசத்தின் அமேதியில், ஒரு பிரத்யேக ராணுவ தளவாட உற்பத்தி ஆலையை கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளது.அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட உள்ள இந்த துப்பாக்கிகள், மிகவும் எடை குறைவானவை. 300 மீட்டர் அல்லது மூன்று கால்பந்து மைதானங்களை தாண்டி இருக்கும் இலக்கையும், இந்த துப்பாக்கியால் துல்லியமாக தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடில்லி-ராணுவ வீரர்களுக்காக ஏ.கே., 203 ரக அதிநவீன துப்பாக்கிகளை தயாரிக்க, உத்தர பிரதேசத்தின் அமேதியில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை கட்டமைக்கப்பட உள்ளது.nsimg2905998nsimgநம் பாதுகாப்புப்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை