நிரூப்பின் கேப்டன்சி எப்படி...படுமோசம் என ஓப்பன் ஸ்டேட்மென்ட் தந்த நிரூப்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிரூப்பின் கேப்டன்சி எப்படி...படுமோசம் என ஓப்பன் ஸ்டேட்மென்ட் தந்த நிரூப்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் 62 வது நாளில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார் கமல். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து, இன்றைய எபிசோட்டை தொகத்து வழங்கினார். மக்களின் அன்பிற்கு நன்றி சொன்ன கையோடு, இந்த சீசனில் அனைவரும் தனித்தனியாக விளையாடுகிறார் என போட்டியாளர்கள் பற்றி பாராட்டினார். ஒவ்வொருவரும் தனக்கென தனி யுக்தியை கையாண்டு வருவதாகவும் கமல் தெரிவித்தார்.

மூலக்கதை