ஒவ்வொரு வாரமும் அண்ணாச்சியை நாமினேட் பண்றேன்...ஓப்பனாக சொன்ன பிரியங்கா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒவ்வொரு வாரமும் அண்ணாச்சியை நாமினேட் பண்றேன்...ஓப்பனாக சொன்ன பிரியங்கா

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 62 வது நாளான இன்றைய எபிசோட்டை தொகுத்து வழங்க மீண்டும் கமல் வந்துள்ளார். தான் விரைவில் குணமடைய வேண்டிக் கொண்ட அனைவரின் அன்பிற்கும் வந்த உடனேயே நன்றி சொல்லி நிகழ்ச்சியை துவக்கினார் கமல். நிகழ்ச்சியின் துவக்கத்தில் 61 வது நாள் நடைபெற்ற நிகழ்வுகள் காட்டப்பட்டன. இதில் ஆரம்பத்தில் வழக்கம்

மூலக்கதை